மலர்ந்த நாளில் .....!
மலர்ந்த நாளில்
துரத்தும் மரணம்
நம்பிக்கை இப்போ
மரணப்பிடியில்
வாழும் வாழ்வு
மற்றவர் கையில்
பாசம் என்பது
பாசக்கயிறு போல்
கழுத்தை இறுக்கியவண்ணம்
மரண தண்டனை
கிடைத்திருந்தால்
ஒரு நொடியில்
விடுதலை அடைந்திருப்பேன்
ஆயுள் தண்டனை
தந்ததனால்
அழுகையே என் விதி
ஆண்டவன் விதித்துவிட்டான்
No comments:
Post a Comment